தர்மதுரை படத்தை பாராட்டிய விஜய்!

Bookmark and Share

 தர்மதுரை படத்தை பாராட்டிய விஜய்!

சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் தர்மதுரை. அண்மையில் வெளியாகியிருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் இரண்டு வாரங்களில் தமிழகம் முழுவதும் சேர்த்து ரூ. 17 கோடி வசூல் செய்திருப்பதாகவும் இதன்மூலம் விஜய் சேதுபதியின் ஹிட் படங்களின் வரிசையில் இப்படம் இணைந்துள்ளதாகவும் நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் அண்மையில் இப்படத்தை பார்த்த ‘இளைய தளபதி’ விஜய், இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions