விஜய் சேதுபதியின் அடுத்த படம் மார்ச் மாதம் தொடங்குகிறது!

Bookmark and Share

 விஜய் சேதுபதியின் அடுத்த படம் மார்ச் மாதம்  தொடங்குகிறது!

தமிழ் சினிமாவின் தற்போதைய பிஸி நடிகர் யாரென்றால் அது விஜய் சேதுபதி தான். இவர் கைவசம் தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. இதில் ‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கும் படமும் ஒன்று.

இப்படத்துக்கு ஆண்டவன் கட்டளை என பெயர் வைத்துள்ளனர். இதன் படப்பிடிப்பு வரும் மார்ச் 7-ம் தேதி தொடங்குகிறது. காக்கா முட்டை படத்தை தொடர்ந்து மணிகண்டன் இயக்கியுள்ள ‘குற்றமே தண்டனை’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

 


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions