விஜய் சேதுபதி படத்தில் இணைந்த விஜய் பட கலைஞர்!

Bookmark and Share

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த விஜய் பட கலைஞர்!

நடிகர் விஜய் சேதுபதி கைவசம் தற்போது பல படங்கள் உள்ளது. அதில் ஒன்று ரெக்க. ‘வா டீல்’ படத்தின் இயக்குனர் ரத்தின சிவா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இந்நிலையில் இப்படத்துக்கான போட்டோ ஷூட் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதியின் காஸ்டியூம் டிசைனராக சத்யா என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஜய் நடிக்கும் 60-வது படத்துக்கும் இவர்தான் காஸ்டியூம் டிசைனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெக்க படத்தில் முதல்முறையாக விஜய் சேதுபதி ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடிக்கவுள்ளார். மேலும் விஜய் சேதுபதியே இப்படத்தை தயாரிக்கம் உள்ளார்.

 


Post your comment





Related News
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்
அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions