பீட்சாவின் இரண்டாம் பாகமா ‘சேதுபதி’ ?

Bookmark and Share

பீட்சாவின் இரண்டாம் பாகமா ‘சேதுபதி’ ?

அருண் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் சேதுபதி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ” சேதுபதி படத்தின் டீசரை பார்க்கும்போது பீட்சா படத்தில் ஊரை ஏமாற்றி ஓடிப்போன விஜய் சேதுபதி – ரம்யா நம்பீசன் ஜோடி,

மதுரையில் செட்டிலாகி இரண்டு குழந்தைகளுடன் சந்தோசமாக வாழ்வது போல் உள்ளது” என கூறினார். இதை கார்த்திக் சுப்புராஜ் மேடையில் சொன்னபோது அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.


Post your comment

Related News
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions