பாக்ஸ் ஆபீஸ் இந்த வார நிலவரம் !

Bookmark and Share

பாக்ஸ் ஆபீஸ்  இந்த வார நிலவரம் !

கடந்த வியாழக்கிழமை நானும் ரவுடிதான், 10 எண்றதுக்குள்ள ஆகிய இரண்டு படங்கள் வெளியானது.

தற்போது இதன் பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்கள் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படம் இதுவரை சென்னையில் மட்டும் ரூ1.44 கோடி வசூலித்துள்ளது.விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடித்த ’10 எண்றதுக்குள்ள’ படம் கலவையான விமர்சனங்கள் சந்தித்து வருகிறது.

இப்படம் இதுவரை ரூ1.65 கோடி வசூலித்திருக்கிறது.


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions