நண்பனின் தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!

Bookmark and Share

நண்பனின் தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!

தொடர் தோல்விகளுக்கு பின் விஜய் சேதுபதி நடித்து மிக பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது நானும் ரவுடிதான். இந்த சந்தோஷத்தில் உள்ள விஜய் சேதுபதி, தனது நண்பனின் தாயரிப்பு நிறுவனம் என்று சொல்லிக்கொள்ளும் காமன்மேன் புரொடக்ஷன் மூலம் ஒரு புதிய படத்தை தயாரித்து நடிக்கவுள்ளார். 

இதை வா டீல் படத்தை இயக்கிய ரத்னசிவா இயக்கவுள்ளார். இந்த படத்தை காதல், அடிதடி என ஒரு கமர்ஷியல் படமாக எடுக்கவுள்ளனராம். இதற்குமுன் இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளிவந்த ஆரஞ்சு மிட்டாய் மாபெரும் தோல்வியாக அமைந்தது குறுப்பிடத்தக்கது.

நானும் ரவுடிதான் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதியின்  மெல்லிசை, இடம் பொருள் ஏவல், காதலும் கடந்துபோகு, இறைவி ஆகிய படங்கள் விரைவில் வெளிவரும் என்று தெரிகிறது.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions