பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க

Bookmark and Share

பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க

விஜய்சேதுபதியின் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வர இருக்கும் படம் ஜூங்கா. இதற்குதான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் தான் இப்படத்தையும் இயக்குகிறார். விஜய்சேதுபதி தான் தயாரிக்கிறார்.

‘இப்படம் பாரீஸில் படமாக்கிய போது அங்கு தொடர்ந்து இரண்டு நாள் மழை, இரண்டு நாளா சூட்டிங்கே நடக்கல, நான் செம கடுப்புல இருந்தேன், ஆனா விஜய்சேதுபதி சிரிச்சினு இருந்தார்.

என்னங்க இந்த ரெண்டு நாளா செலவு பண்ண பணம்லாம் வேஸ்டுதானா, நீங்க சிரிச்சினு இருக்கீங்கனு கேட்டதற்கு, மழை வந்துடுச்சி அதுக்கு நாம என்ன பண்ண முடியும், ஆமா இங்க எங்க சூடான பஜ்ஜி கிடைக்கும்னு கூலாக கேட்டார்.

'அடப்பாவி மனுஷா என்மேல இவ்வளவு நம்பிக்கைலாம் வைக்காதடா, நானே என்ன இவ்ளோ நம்ப மாட்டேனு நினைச்சிகீனேன்’ என இயக்குனர் கோகுல் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
விஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு
தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு
பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு
2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கஜா புயல் பாதிப்பு - ஓசையில்லாமல் உதவிய விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகள் பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions