விஜய் அண்ணாவும் நானும் ரொம்ப நெருக்கமானவங்க..! - செம்பருத்தி நடிகை பார்வதி

Bookmark and Share

விஜய் அண்ணாவும் நானும் ரொம்ப நெருக்கமானவங்க..! - செம்பருத்தி நடிகை பார்வதி

ராஜா ராணி சீரியலில் சின்னையா என்று செம்பா பிரபலமானதை போல செம்பருத்தி சீரியலில் பெரிய ஐயா என்று கூறி பார்வதி கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர் ஷபானா. இவர் சமீபத்தில் சீரியல் அனுபவம் குறித்து ஊர்வம்பு லட்சுமியுடன் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் எனக்கு அஜித்துக்கு தங்கையாக நடிக்க விருப்பம். நானும் அவரைப்போல கலராக இருப்பதால் பொருத்தமாக இருக்கும் என்றார். மேலும், எனக்கு இளைய தளபதி மிகவும் பிடிக்கும். அவரை எப்போதும் அண்ணா என்று தான் கூப்பிடுவேன் என்றார்.

லட்சுமி கூறும்போது, ஒருமுறை ஷபானா என்னிடம் நானும் விஜய் அண்ணாவும் ரொம்ப close தெரியுமா என்றார். எப்படி என்று கேட்டதற்கு நான் பைரவா படத்தை 4 முறை பார்த்திருக்கிறேன் என்றார் என்று கலகலப்பாக கூறினார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions