விஜய்யின் ஷாஜஹான் படத்தை இயக்கியவர் என்ன ஆனார் தெரியுமா?

Bookmark and Share

விஜய்யின் ஷாஜஹான் படத்தை இயக்கியவர் என்ன ஆனார் தெரியுமா?

சென்னை: விஜய்யை வைத்து ஷாஜஹான் படத்தை இயக்கிய ரவி 15 ஆண்டுகள் கழித்து தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

2001ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் ஷாஜஹான்.

அந்த படத்தை ரவி என்பவர் இயக்கினார். ஷாஜஹானுக்கு பிறகு அவர் எந்த படத்தையும் இயக்கவில்லை.

15 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் படம் இயக்க வந்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியுள்ளது.

இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கேரளாவில் நடக்க உள்ளது. ரவி ஏன் 15 ஆண்டுகளாக எந்த படத்தையும் இயக்கவில்லை என்பது தெரியவில்லை. ரவி புதுமுகங்களை வைத்து படம் எடுத்து வருகிறார். படத்திற்கு இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா புகழ் சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.


Post your comment





Related News
விஜயுடன் நடித்த பிரபல துணை நடிகருக்கு இப்படி ஒரு நிலைமையா?
விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த பிரபல நாயகி
டெல்லி பல்கலைக்கழகத்தில் பாடமாகும் விஜய்யின் ஹிட் படம்
வெப்பமான இடத்திலிருந்து குளிர் பிரதேசத்துக்கு மாறும் விஜய் 61 படக்குழு
பைரவாவின் கடும் நஷ்டத்திற்கு இதுதான் காரணம், பிரபல விமர்சகர் கூறிய புள்ளி விவரம்
விஜய்-61 குறித்து அட்லீ இப்படி சொல்லிவிட்டாரே?
அஜித் எப்படிப்பட்டவர், அரசியலுக்கு வருவேனா? விஜய்யின் அதிரடி பதில்கள்
விஜய் சும்மா நடந்து வந்தாலே போதும்- வளர்ந்து வரும் நாயகி புகழாரம்
விஜய், அஜித் படங்களின் வசூலை ஓரங்கட்டிய படம்
விஜய்யின் 61வது படம் பற்றி வெளியான சூப்பர் தகவல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions