சிக்கலைத் தீர்க்க கடைசி நிமிட பேச்சுவார்த்தையில் இளையதளபதி

Bookmark and Share

சிக்கலைத் தீர்க்க கடைசி நிமிட பேச்சுவார்த்தையில் இளையதளபதி

புலி படம் சுமார் ரூ100 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. படம் வெளியாகாமல் போனதற்கு கடைசிநேர பணம் செட்டில்மெண்ட் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது.

10 கோடிரூபாய் பாக்கி தொகையை செட்டில் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதாம். நேற்றிரவு முழுவதும் இதற்கான பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அந்தப் பேச்சுவார்த்தையில் நடிகர் விஜய், புலி படத் தயாரிப்பாளர்கள், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், மன்னர் பிலிம்ஸ் மன்னர், டி.ராஜேந்தர், தயாரிப்பாளர் கதிரேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

படம் வெளியாவதற்காக விஜய் மட்டும் 5 கோடிரூபாய் தந்ததாக சொல்லப்படுகிறது. இன்று காலைவரை நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்திருக்கிறதாம்.


Post your comment





Related News
அதல பாதளத்திற்கு போன விஸ்வரூபம்-2 வசூல், கமல்ஹாசன் மார்க்கெட் இப்படியானதே..!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
முக்கியமான இந்த இடத்தில் ஒரு ஷோ கூட ஓடவில்லையா? - விஸ்வரூபம் 2
நான் இப்படி செய்தது என் மகள்களுக்கு பிடிக்கவில்லை: கமல்
எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால்.. மெரினா சர்ச்சைக்கு கமல்ஹாசன் அதிரடி பதிவு
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்
என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்! - பிக்பாஸ் ஷரீக்
இந்தியன் 2 படத்தில் இந்த பாலிவுட் ஹீரோ நடிக்கிறாரா? கமல்ஹாசன் அளித்த பதில்
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions