மெர்சல் குறித்து சிபிராஜ் கூறியதை உற்று கவனித்தீர்களா?

Bookmark and Share

மெர்சல் குறித்து சிபிராஜ் கூறியதை உற்று கவனித்தீர்களா?

விஜய்யின் பிறந்தநாள் நேற்று திருவிழா போல் கொண்டாடப்பட்டது. அனைவரும் விஜய்க்கு தங்கள் வாழ்த்துக்களை கூறினர்.

இதில் பல திரைப்பிரபலங்கள் இரவு 12 மணி வரை காத்திருந்து டுவிட்டரில் விஜய்க்கு தங்கள் வாழ்த்துக்களை கூறினார்கள்.மேலும் மெர்சல் பர்ஸ்ட் லுக்கும் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக வெளிவந்தது.

இதில் சிபிராஜ் மெர்சல் பர்ஸ்ட் லுக்கிற்கு தன் வாழ்த்துடன் Time To Lead என்ற வாசகத்தையும் இணைந்திருந்தார்.

இவர் எதற்காக இதை கூறினார் என்று தெரியவில்லை, ஆனால், பலரும் விஜய் இதன் மூலம் விரைவில் அரசியல் வருவதை மறைமுகமாக சிபி சொல்கிறாரா? என பேச வைத்தது.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions