விஜய் ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக சிம்பு நாயகி!

Bookmark and Share

விஜய் ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக சிம்பு நாயகி!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா படம் பல தடைகளுக்கு பிறகு கடந்த வாரம் வெளியாகி சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் மூலம் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்துள்ளார் மஞ்சிமா மோகன்.கௌதம் ஹீரோயின்களுக்கு கிடைக்கும் மரியாதை இவருக்கும் கிடைத்துள்ளது.

இவர் தீவிர விஜய் ரசிகராம். அதோடு கேரளாவில் இருக்கும் விஜய் ரசிகர் மன்றத்தில் இவர் உறுப்பினராக இருக்கிறாராம். இதை சமீபத்திய பேட்டியில் இவரே கூறியுள்ளார்.


Post your comment





Related News
மீண்டும் ஒரு ரிஸ்கான கதாபாத்திரத்தில் அருள்நிதி
இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இணையும் பிரம்மாண்ட படம்?
சிவகார்த்திகேயன்-மோகன் ராஜா படத்தின் கதை இது தானா?
மஞ்சிமாவின் பேவரட் சாங் தற்போது இதுதானாம்
மோகன்லால் படத்தில் நடிப்பது பெருமை! - நடிகை சிருஷ்டி டாங்கே
கேரளாவில் மோகன்லால் சாதனையை முறியடித்த பைரவா வசூல்
உதயநிதி-மஞ்சிமா மோகன் இணையும் படத்தலைப்பு
கிணற்றை காணோம் காமெடி நடிகர் நெல்லை அருகே வெட்டிக்கொலை... பழிக்குப் பழியா?
புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த மஞ்சிமா மோகன்! சத்ரியன் டீசர் வெளியீடு!
இந்த வருடம் கலக்கிய புதுமுக ஹீரோயின்கள்- ஸ்பெஷல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions