பைரவாவுக்கு டிரீட் எங்க? விஜய் நாயகியிடம் கேட்ட சிம்பு நாயகி!

Bookmark and Share

பைரவாவுக்கு டிரீட் எங்க? விஜய் நாயகியிடம் கேட்ட சிம்பு நாயகி!

அச்சம் என்பது மடமையடா மூலம் மலையாளத்தில் இருந்து கோலிவுட்டுக்கு வந்திருப்பவர் மஞ்சிமா மோகன். முதல் படத்திலேயே ரசிகர்களிடம் இவர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

இவரும் நடிகை கீர்த்தி சுரேஷும் சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே நல்ல தோழிகளாம். பைரவா படம் கமிட் ஆனதும் கீர்த்தியிடம் இவர் ஜாலியாக டிரீட் கேட்டாராம். மேலும் நடிப்பு குறித்த சில டிப்ஸ்களையும் கீர்த்தியிடம் இவர் கேட்டு தெரிந்து கொண்டாராம்.


Post your comment





Related News
நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்
அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions