விஜய்யுடன் மோதும் சிம்பு!

Bookmark and Share

விஜய்யுடன் மோதும் சிம்பு!

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் விஜய்-60. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், அதே பொங்கல் தினத்தில் தான் நடித்து வரும் “அன்பானவன் அசராதவன் அடங்காதவன்” படத்தை வெளியிட சிம்பு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
ஷங்கர் இயக்கத்தில் அஜித், விஜய் யாருடன் தெரியுமா? ஹாட் செய்தியை வெளியிட்ட இயக்குனர்
விஜய் படத்தில் சிம்புவா? ரசிகர்கள் ஷாக் கொண்டாட்டம்
ரஜினி, விஜய், சிம்பு – சென்னை பாக்ஸ் ஆபீஸில் இந்த ஆண்டு யார் டாப்; முழு விவரம்!
விஜய்யுடன் துணிந்து மோதும் சிம்பு!
விஜய்யுடன் மோதும் சிம்பு!
காதலர்களுக்கு சிம்பு கொடுக்கும் டிப்ஸ்!
ஸ்ருதி வெளியிட்ட தகவலால் விஜய் - சிம்புதேவன் அதிர்ச்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions