விஜய்க்கு நடந்த கொடுமை சிவகார்த்திகேயனுக்கும் நடந்தது!

Bookmark and Share

விஜய்க்கு நடந்த கொடுமை சிவகார்த்திகேயனுக்கும் நடந்தது!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக இன்று வெளியாகவிருந்தது.

ஆனால் யாரோ சிலர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்றே இணையத்தில் லீக் செய்துவிட்டனர். இதைதொடர்ந்து இன்று வெளியாகவிருந்த ரெமோ பாடல்களையும் நேற்றே யாரோ இணையத்தில் லீக் செய்துள்ளனர்.

 


Post your comment





Related News
விஜய் ஆல்ரவுண்டர் ஆனால் அஜித்? - ஒத்த வார்த்தையில் சிவகார்த்திகேயன் பளீச் பதில்.!
அஜித், விஜய் கூட அப்படி நடிச்சா போதும்னு தான் வந்தேன் - சிவா ஓபன் டாக்.!
அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா?
விஜய் செய்ததை பின்பற்றும் சிவகார்த்திகேயன்?
சிவகார்த்திகேயனுக்கு ஃபோனில் ஆறுதல் கூறிய விஜய்?
ஒரேபடத்தில் விஜய்யின் இடத்தைப் பிடித்த சிவகார்த்திகேயன்!
விஜய்யை தொடர்ந்து சிவகார்த்திகேயன்!
விஜய்யை தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்தை வாங்கிய தயாரிப்பாளர்!
விஜய்யின் இடத்தைப் பிடிப்பாரா சிவகார்த்திகேயன்
அஜித், விஜய் சொன்ன வார்த்தைகளை என்னால் மறக்க முடியாது: சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions