ஒரேபடத்தில் விஜய்யின் இடத்தைப் பிடித்த சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

ஒரேபடத்தில் விஜய்யின் இடத்தைப் பிடித்த சிவகார்த்திகேயன்!

ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் அண்மையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது. எனினும் வசூலில் இப்படம் கலக்கிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக கேரளாவில் இப்படத்தின் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன், தனக்கென ஒரு தனி மார்கெட்டை பிடித்துள்ளார்.

முதலில் கேரளாவில் 40 திரையரங்குகளில் வெளியான இப்படம் தற்போது பெரும் ஆதரவை பெற்று 54 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.


Post your comment





Related News
விஜய் ஆல்ரவுண்டர் ஆனால் அஜித்? - ஒத்த வார்த்தையில் சிவகார்த்திகேயன் பளீச் பதில்.!
அஜித், விஜய் கூட அப்படி நடிச்சா போதும்னு தான் வந்தேன் - சிவா ஓபன் டாக்.!
அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா?
விஜய் செய்ததை பின்பற்றும் சிவகார்த்திகேயன்?
சிவகார்த்திகேயனுக்கு ஃபோனில் ஆறுதல் கூறிய விஜய்?
விஜய்க்கு நடந்த கொடுமை சிவகார்த்திகேயனுக்கும் நடந்தது!
விஜய்யை தொடர்ந்து சிவகார்த்திகேயன்!
விஜய்யை தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்தை வாங்கிய தயாரிப்பாளர்!
விஜய்யின் இடத்தைப் பிடிப்பாரா சிவகார்த்திகேயன்
அஜித், விஜய் சொன்ன வார்த்தைகளை என்னால் மறக்க முடியாது: சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions