தற்போதைய சென்சேஷ்னல் நாயகி அதுலாவிற்கு இப்படி ஒரு கனவா?

Bookmark and Share

தற்போதைய சென்சேஷ்னல் நாயகி அதுலாவிற்கு இப்படி ஒரு கனவா?

தமிழ் சினிமாவை பொறுத்தவரை குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஒரு சில நாயகிகள் ரசிகர்களை கவர்வார்கள். அப்படித்தான் சமீபத்தில் வெளியான காதல் கண்கட்டுதே படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் அதுல்யா.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘எனக்கு விஜய் சார் என்றால் மிகவும் பிடிக்கும், அவருடைய ரசிகை நான்.

விஜய் மற்றும் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடிப்பது தான் என் நீண்ட நாள் கனவு’ என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions