விஜய்யை தொடர்ந்து சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

விஜய்யை தொடர்ந்து சிவகார்த்திகேயன்!

ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துவரும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

அண்மையில் இப்படத்தின் வியாபாரமும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் கர்நாடகா உரிமையை பிரபல சவுத் சைட் ஸ்டுடியோஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நிறுவனம்தான் விஜய்யின் தெறி படத்தையும் கர்நாடகாவில் வெளியீடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
விஜய் ஆல்ரவுண்டர் ஆனால் அஜித்? - ஒத்த வார்த்தையில் சிவகார்த்திகேயன் பளீச் பதில்.!
அஜித், விஜய் கூட அப்படி நடிச்சா போதும்னு தான் வந்தேன் - சிவா ஓபன் டாக்.!
அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா?
விஜய் செய்ததை பின்பற்றும் சிவகார்த்திகேயன்?
சிவகார்த்திகேயனுக்கு ஃபோனில் ஆறுதல் கூறிய விஜய்?
ஒரேபடத்தில் விஜய்யின் இடத்தைப் பிடித்த சிவகார்த்திகேயன்!
விஜய்க்கு நடந்த கொடுமை சிவகார்த்திகேயனுக்கும் நடந்தது!
விஜய்யை தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்தை வாங்கிய தயாரிப்பாளர்!
விஜய்யின் இடத்தைப் பிடிப்பாரா சிவகார்த்திகேயன்
அஜித், விஜய் சொன்ன வார்த்தைகளை என்னால் மறக்க முடியாது: சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions