விஜய்யின் சிவகாசி பட வெளியீட்டுக்கு பிறகே தனது முதல் பொங்கலை கொண்டாடிய பிரபல இயக்குனர்

Bookmark and Share

விஜய்யின் சிவகாசி பட வெளியீட்டுக்கு பிறகே தனது முதல் பொங்கலை கொண்டாடிய பிரபல இயக்குனர்

சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்றால் அதற்கு பல சவால்களை சந்திக்க வேண்டும். உடனடியாக வெற்றி வாகை சூட வேண்டும் என்பது கனவிலும் காணக்கூடாத ஆசை. அப்படி தன் சினிமா பயணம் குறித்து பேசியிருக்கிறார் இயக்குனர் பேரரசு.

நான் உதவி இயக்குனராக பணியாற்றிய முதலில் இருந்து தீபாவளி, பொங்கல் என எதையும் கொண்டாடியது இல்லை.

என் சொந்த ஊருக்கு கூட போக மாட்டேன், ஏனெனில் இன்னும் சினிமாவில் இவர் ஜெயிக்கவில்லை என்று கேலி செய்வார்கள்.என் தங்கையின் திருமணத்திற்கு கூட காலை திருமணம் முடித்துவிட்டு அப்படியே கிளம்பிவிட்டேன்.

நான் முதன்முதலாக பொங்கல் கொண்டாடியதே நான் இயக்கிய விஜய் நடித்த சிவகாசி படம் வெளியான பிறகு தான் என்று பெருமையாக பேசியுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions