விஜய் வைத்து எடுக்க நினைத்த ஹாலிவுட் படம் என்ன ஆனது? மனம் திறந்த பி வாசு

Bookmark and Share

விஜய் வைத்து எடுக்க நினைத்த ஹாலிவுட் படம் என்ன ஆனது? மனம் திறந்த பி வாசு

சிவலிங்கா படத்தின் மூலம் நீண்ட இடைவேளைக்கு பிறகு இயக்குனர் பி வாசு, ராகவா லாரன்ஸ், வடிவேலு, ரித்திகா சிங் போன்ற நடிகர்களை வைத்து எடுத்துள்ளார்.

இப்படம் வருகிற 14 ம் தேதி புத்தான்டு பாண்டிகை முன்னீட்டு வெளிவருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமஷனுக்காக ஒரு பேட்டியில் சிவலிங்க படத்தை பற்றி பல விஷயங்களை பி வாசு பகிர்ந்து கொண்டார்.

குறிப்பாக இளையதளபதி விஜய் யை வைத்து Curry in love ஹாலிவுட் படம் ஏன் தொடங்கவில்லை என்பதற்கும் விளக்கம் அளித்துள்ளார். அதாவது " இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் nick nolte நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்தது. ஆனால் nick nolteயின் சம்பளமும் மற்றும் படத்தின் கிளைமாக்ஸ்க்கு மட்டும் செலவாகும் பட்ஜெட்டும் தமிழ் சினிமாவுக்கு அந்த நேரத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டாக இருந்ததினால் எடுக்கமுடியமால் போனது.

இப்பொது யாரவது முன்வாந்தால் அந்த படத்தை மீண்டும் யோசிக்கலாம் என்று கூறினார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions