மெர்சல் படத்தை பார்த்த தணிக்கை குழு வெளியிட்ட ஒன்லைன் கதை இது தான்.!

Bookmark and Share

மெர்சல் படத்தை பார்த்த தணிக்கை குழு வெளியிட்ட ஒன்லைன் கதை இது தான்.!

தளபதி விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ள மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளிக்கு வெளிவர உள்ளது. இந்த படத்தில் சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை இங்கிலாந்து தணிக்கை குழுவினர் வெளிநாடுகளுக்கு அனுப்ப உள்ளனர், படத்தை பார்த்த இங்கிலாந்து தணிக்கை குழுவினர் எப்போதும் அந்த படங்களை பற்றி ஒன் லைன் கதைகளை வெளியிடுவது வழக்கம்.

அப்படி இங்கிலாந்து தணிக்கை குழு மெர்சலை பற்றி வெளியிட்டு ஒன் லைன் கதை என்றால் “தமிழ் த்ரில்லர் படம்.

 அப்படி இங்கிலாந்து தணிக்கை குழு மெர்சலை பற்றி வெளியிட்டு ஒன் லைன் கதை என்றால் “தமிழ் த்ரில்லர் படம். ஒரு டாக்டரும், மேஜிக் செய்பவரும் இணைந்து இந்திய மருத்துவ துறையில் நடக்கும் ஊழலை வெளிக் கொண்டு வர முயற்சிக்கின்றனர். அதேநேரத்தில் தனது தந்தையை கொன்ற நண்பனை பழிவாங்கும் கதை,” என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!
அட திருடா திருடா பட நடிகையா இது?- இப்போது எங்கே எப்படி இருக்காரு பாருங்களேன்- புகைப்படம் உள்ளே
காஜலா இது? ஏன் இப்படி ஆகிட்டாங்க? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!\
பிஸியாக இருக்கும் காஜல், கஷ்டப்படும் குடும்பத்தார் - என்னாச்சு தெரியுமா?
இந்த நடிகைகளுக்கு சம்பளம் இவ்வளவா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
காஜல் புகைப்படத்துடன் ரேஷன் கார்டு! அரசு கொடுத்த விளக்கம்
சினிமாவுக்கு டாட்டா சொல்லும் காஜல்? - ஏன் தெரியுமா?
விஜய் பற்றிய கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் அளித்து அசத்திய பிரபல நடிகை.!
மெர்சல் போஸ்டரால் அட்லீயை கலாய்க்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.!
விஜய் படங்களில் காஜல் அகர்வாலுக்கு பிடித்த படம் இதுதானாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions