அடுத்து எஸ்.ஜே. சூர்யாவுடன் இணையும் விஜய்

Bookmark and Share

அடுத்து எஸ்.ஜே. சூர்யாவுடன் இணையும் விஜய்

விஜய்யின் 61வது பட வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. பிப்ரவரி 1ம் தேதி தொடங்கிய முதற்கட்ட படப்பிடிப்பில் சென்னையில் விஜய், நித்யா மேனன் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டது. தற்போது 10 நாட்கள் படக்குழுவுக்கு இடைவேளை விடப்பட்டிருக்கிறது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் விஜய்யுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா காட்சிகள் படமாக்கப்படுமாம். அதோடு படக்குழு மூன்றாம் கட்ட படப்பிடிப்பை ஐரோப்பாவில் நடத்த முடிவு செய்துள்ளனர்.

அட்லீ இயக்கும் இப்படத்தில் நாயகிகளாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடிக்க, ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions