ஒவ்வொரு வருடமும் மகனுக்காக விஜய் செய்யும் வித்தியாசமான செயல் - வியப்பில் ரசிகர்கள்.!

Bookmark and Share

ஒவ்வொரு வருடமும் மகனுக்காக விஜய் செய்யும் வித்தியாசமான செயல் - வியப்பில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவர் தன்னுடைய தீவிர ரசிகையான சங்கீதாவை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்தது தான்.

இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளதும் அனைவருக்கு தெரிந்தது தான். தளபதி விஜய் தன்னுடைய மகன் சஞ்சய்க்கு ஒவ்வொரு வயசு கூடும் பொதும் அவருடைய நடவடிக்கைகளை விடியோவாக பதிவு செய்து வைப்பாராம்.

அதுமட்டுமில்லாமல் என்னதான் பிஸியான வேலை இருந்தாலும் ஹாலிவுட் படம் ஒன்று பார்த்து விட்டு தான் தூங்குவாராம், இதனை வாடிக்கையாக வைத்துள்ளாராம் தளபதி விஜய்.

 


Post your comment





Related News
உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
ஆளப்போறான் தமிழன் பாடலுக்காக விஜய் இவ்வளவு கஷ்டப்பட்டாரா..? யாருக்காக இவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா..?
இளையதளபதி என்ற பட்டம் வந்தது எப்படி என்று விஜய்யே கூறிய பதிவு..!
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?
சர்கார் டீஸர் கொண்டாட தயாராகும் தளபதி ரசிகர்கள்..!
ரசிகர் மன்றங்கள் வாயிலாக கேரளா வெள்ளத்திற்கு உதவி செய்யும் தளபதி விஜய்..!
பாடல் வீடியோ லீக் ஆனதால் அப்செட்டில் சர்கார் படக்குழு..!
தளபதி விஜய் படத்தால் தான் எனக்கு அப்படி ஒரு நிலைமை வந்தது - பிரபல நடிகை ஓபன்டாக்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions