விஜய்யுடன் நடிக்க தயக்கமா? சோனாக்ஷி கூறிய பதில்

Bookmark and Share

விஜய்யுடன் நடிக்க தயக்கமா? சோனாக்ஷி கூறிய பதில்

பாலிவுட் நாயகி சோனாக்ஷி, முருகதாஸ் இயக்கிய ஹாலிடே, அகிரா போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் முருகதாஸ் பற்றி கூறியபோது, அகிரா படத்தில் என்னை ஹீரோவாக்கிய முருகதாஸ் சாருக்கு நான் என்றுமே நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவர் தனது இயக்கத்தில் மீண்டும் நடிக்குமாறு அழைத்தால் நிச்சயம் நடிப்பேன்.

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி, துப்பாக்கி போன்ற படங்களையும் பார்த்துள்ளேன். விஜய் ஒரு சிறந்த நடிகர், அவருடன் நடிக்க தயக்கம் இல்லை என கூறியுள்ளார்.


Post your comment





Related News
எச்சரிக்கை மனிதர்கள் நடமாடும் இடத்தை திறந்து வைத்த முருகதாஸ்,
அஜித் கால்ஷிட்டையே சூழ்ச்சியில் பெற்றவர் முருகதாஸ், அவருடைய சொந்த கதை ஏதுமில்லை- வெளுத்து வாங்கிய இயக்குனர்
சுரேஷ் காமாட்சியின் இயக்கும் "மிக மிக அவசரம்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் ஏஆர் முருகதாஸ்!
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சாதனை!
இப்போதும் சொல்கிறேன்... தேசிய விருதுகளில் நேர்மையில்லை! - ஏ ஆர் முருகதாஸ்
ஏ.ஆர். முருகதாஸின் படம் செய்த சாதனை- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
தேசிய விருது தீர்ப்புக் குழுவிற்கு ஏ.ஆர். முருகதாஸ் பதிலடி
மகேஷ் பாபு படம்... தமிழ் - தெலுங்கு பதிப்புகளுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைத்த முருகதாஸ்!
விஜய் - முருகதாஸ் படத்துக்கு மூன்று ஹீரோயின்கள்?
பெரிய எதிர்ப்பார்ப்பில் முருகதாஸ் படம்- சிறப்பு கொண்டாட்டத்தில் ரசிகர்கள்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions