விஜய் பட இயக்குனருடன் கமிட்டாகும் சூரி ?

Bookmark and Share

விஜய் பட இயக்குனருடன் கமிட்டாகும் சூரி ?

நடிகர் சூரி தற்போது தமிழ் சினிமாவில் முன்ணணி காமெடியன். அடுத்தடுத்து படங்களில் நடித்துவரும் இவர் சில படங்களை வெயிட்டிங் லிஸ்டில் வைத்திருக்கிறாராம்.

இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் இம்சை அரசன் படம் வெளியாகி வெற்றிநடை போட்டது. 11 வருடங்களுப்பிறகு தற்போது அந்த படத்தின் அடுத்த பாகத்தை இயக்க இயக்குனர் ரெடியாகிவிட்டாராம்.

இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பு நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து இப்படத்தை எடுக்கிறார்களாம். இப்படத்தில் நடிக்க முதலில் ஓகே சொன்ன வடிவேலு ஏற்கனவே வாங்கியதை விட மூன்று மடங்கு சம்பளம் கேட்டிருக்கிறாராம்.

இதனால் படம் கைவிடும் நிலைக்கு வந்தாலும் தற்போது மீண்டும் அப்படத்தை சூரியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions