RK பிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கும் புதிய படம்

Bookmark and Share

RK பிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கும் புதிய படம்

பிரம்மாண்டமான முறையில் அனைவரும் கவரும் வண்ணம் ஜனரஞ்சகமான புதிய படத்தை RK பிலிம் ஃபேக்டரி சார்பாக ராம கிருஷ்ணா தயாரிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை விஜய் ஸ்ரீ இப்படத்தை இயக்குகிறார். ஜீவா நடிப்பில் வெளிவந்த ரவுத்திரம் படத்திற்கு இசையமைத்த பிரகாஷ் நிக்கி இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

 


Post your comment





Related News
விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்
தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions