விஜய் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்ட புதிய தகவல்

Bookmark and Share

விஜய் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்ட புதிய தகவல்

விஜய்யின் 61வது படத்தை அதிக பொருட்செலவில் தயாரிக்கிறது ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ். இப்படத்தை பற்றி புதிதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். நயன்தாராவின் மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் தற்போது எஸ்.ஜே. சூர்யாவை வைத்து இறவாக்காலம் என்ற படத்தை இயக்க இருக்கிறார்.

இப்படத்திற்கான ஃபஸ்ட் லுக் போஸ்டர் தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகி இருக்கிறது.


Post your comment





Related News
சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் படமாகும் புனித தாமஸ் வரலாறு
தேனாண்டாள் நிறுவனத்தின் நாடக போஸ்டரை மணிரத்னம் வெளியிட்டார்!
விஜய் படத்தை வெளியிடுவேன் – பிரபல நடிகர் தகவல்!
‘விஜய் 60’ படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய ஸ்ரீமன்!
நான் போராடிய காலத்தில் எனக்கு உதவியவர் விஜய் – பிரபல இசையமைப்பாளர் உருக்கம்!
அஜித்-விஜய் யாருக்கு முதலில் கால்ஷிட் கொடுப்பீர்கள் - ஸ்ரீதிவ்யா பேட்டி!
பூஜையுடன் தொடங்கிய சந்தானத்தின் அடுத்த படம்
லொள்ளு சபா டைரக்டருடன் கைகோர்த்த சந்தானம்
புலி படத்தில் பேய்யாக ஸ்ரீதேவி..!
குள்ள மனிதர்களுடன் விஜய் அடித்த லூட்டி!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions