‘விஜய் 60’ படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய ஸ்ரீமன்!

Bookmark and Share

‘விஜய் 60’ படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்திய ஸ்ரீமன்!

‘இளையதளபதி’ விஜய் அடுத்ததாக பரதன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்குகிறது. இதில் விஜய் ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.

மேலும் ஜகபதி பாபு, டேனியல் பாலாஜி ஆகியோர் இதில் வில்லன்களாக நடிக்கவுள்ளனர். இந்நிலையில் பிரபல குணச்சித்திர நடிகர் ஸ்ரீமன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என ஏற்கனவே கூறப்பட்டு வந்தது. இதை தற்போது அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions