இளைய தளபதி விஜய்யை சந்தித்தது ஏன்?

Bookmark and Share

இளைய தளபதி விஜய்யை சந்தித்தது ஏன்?

இளைய தளபதி விஜய் நடிப்பில் பைரவா வெற்றி நடைப்போடுகின்றது. இந்நிலையில் சமீபத்தில் இசையமைப்பாளர் தமன் விஜய்யை சந்தித்துள்ளார்.

அவருடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து, விஜய் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். மேலும், விரைவில் அவருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்தது மட்டுமே என தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த பலர் விஜய்யின் அடுத்தப்பட இசையமைப்பாளர் இவர் தான் என கூறிவிட்டனர்.


Post your comment





Related News
விஜய் பட பிஸியில் அதிரடி முடிவு எடுத்த அட்லீ
கேரளா விஜய் ரசிகர்கள் பொதுவிசயத்தில் அசத்தல்! புது முயற்சி
சாதனை செய்த குழந்தைக்கு மேலும் சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்
இதனால் தான் வட சென்னை படத்திலிருந்து விலகினாராம் விஜய் சேதுபதி
விஜய்யின் அரசியலுக்கு வரமாட்டாரா? எஸ்.ஏ.சி விளக்கம்
விஜயின் அப்பாவிடம் பணியாற்றியவர் இப்போது இயக்குனராகிறார் ! யார் தெரியுமா
விஜய் பற்றி பேசும் போது கலாய்த்தவர்களுக்கு செம பதிலடி கொடுத்த டி.ஆர்!
விஜய்-61-ல் அவர் சம்மந்தப்பட்ட காட்சி நிறைய உள்ளதாம்- ரசிகர்கள் கொண்டாட்டம்
வடசென்னை' படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகல்?
விஜய்யின் கத்தியை முந்திய அஜீத்தின் வீரம்: எங்கே, எப்படி தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions