விஜய், சூர்யா, விக்ரம் பற்றி ஓபனாக பேசிய கீர்த்தி சுரேஷ் - ரசிகர்களின் ரியாக்சன்.!

Bookmark and Share

விஜய், சூர்யா, விக்ரம் பற்றி ஓபனாக பேசிய கீர்த்தி சுரேஷ் - ரசிகர்களின் ரியாக்சன்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் அஜித், விஜய், சூர்யா,சிவா, தனுஷ் போன்றவர்கள். இவர்களில் பெரும்பாலானோருடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார் கீர்த்தி சுரேஷ்.

இவர் தற்போது தளபதி-62, சாமி-2 என பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தளபதி விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரை பற்றி ஓபனாக பேசியுள்ளார்.

தளபதி விஜய் எப்போது அமைதியான கூலான மனிதர். அவரை எனக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் அவரிடம் எதையும் எளிதாக கேட்டு விடுவேன் என கூறியுள்ளார்.

அதேபோல் சூரியாவும் அமைதியான மனிதர் தான். கேட்டதற்கு மட்டும் பதில் சொல்லுவார் என கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் விக்ரம் எப்போதும் துறுதுறுவென ஆக்டிவாக பேசி கொண்டே இருப்பார் எனவும் கூறியுள்ளார். கீர்த்தி சுரேஷ் சொல்வது சரி தான் என அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions