என்னை பார்த்து விஜய் சார் அப்படி சொன்னாரு - பிரபல நடிகை ஓபன் டாக்.!

Bookmark and Share

என்னை பார்த்து விஜய் சார் அப்படி சொன்னாரு - பிரபல நடிகை ஓபன் டாக்.!

தளபதி விஜய் எப்போது வளரும் நடிகர் நடிகைகளையும் ரசிகர்களையும் மதிப்பவர், அவர்களை ஊக்குவிப்பவர் என்பது பெரும்பாலானோர் அறிந்த ஒன்று தான்.

அட்லீ இயக்கத்தில் இவர் நடித்த தெறி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சுனைனா, இந்த படத்தில் நடிக்கும் போது தளபதி விஜய் சுனைனாவின் நடனத்தை பாராட்டியுள்ளார்.

இதனை தற்போது சுனைனா அவரது ட்விட்டர் பக்கத்தில் விஜய் சார் என்னோட நடனத்தை பாராட்டியதை மட்டும் என்னால் மறக்கவே முடியாது என கூறியுள்ளார்.
மேலும் இவர் தற்போது விஜய் ஆண்டனியுடன் காளி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions