விஜய்யை என்னால் இயக்க முடியாது – பிரபல இயக்குனர் அதிரடி!

Bookmark and Share

விஜய்யை என்னால் இயக்க முடியாது – பிரபல இயக்குனர் அதிரடி!

குறைந்த பொருட்செலவில் தரமான கமர்ஷியல் படத்தை கொடுப்பதில் இயக்குனர் சுந்தர் சி கைதேர்ந்தவர். அதேசமயம் ரஜினி, அஜித், கமல் என முன்னணி ஹீரோக்களை வைத்தும் இவர் ஹிட் படங்கள் கொடுத்துள்ளார்.

ஆனால் விஜய்யுடன் மட்டும் இவர் பணியாற்றியதில்லை. இதுகுறித்து சமீபத்தில் பேசிய அவர், ” விஜய் ஒரு படத்தின் கதையை முழுசாக கேட்டுத்தான் நடிப்பார். ஆனால் எனக்கு நடிகர்களிடம் கதை சொல்ல வராது” என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions