விஜய்யுடன் நடிக்கவிருந்த சன்னி லியோன் – வெளிவந்த உண்மை!

Bookmark and Share

விஜய்யுடன் நடிக்கவிருந்த சன்னி லியோன் – வெளிவந்த உண்மை!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் முதலில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிப்பதாக இருந்ததாம். இதற்காக அவருக்கு ரூ. 1 கோடி வரை சம்பளம் பேசப்பட்டதாம்.

எனினும் மும்பையிலிருந்து சென்னை வரும் தன்னுடன் பத்து பேர் கொண்ட குழுவும் வரும், அவர்களுக்கான மொத்த செலவையும் தயாரிப்பு தரப்பு ஏற்க வேண்டும் என சன்னி போட்ட கட்டளையினால் அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது.


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
சன்னி லியோன் வழியில் ‌ஷகிலா
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்! ரசிகர்கள் கவலை
படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்
வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
கர்ப்பமே ஆகாமல் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த பிரபல கவர்ச்சி புயல் சன்னி - வைரலாகும் புகைப்படம்.!
ஆபாச நடிகையோடு ஸ்ரீ தேவியை ஒப்பிட்டு பேசிய பிரபல நடிகை - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions