விஜய்-63 படத்திற்கு கடும் போட்டி போடும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் - யார் தெரியுமா?

Bookmark and Share

விஜய்-63 படத்திற்கு கடும் போட்டி போடும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் - யார் தெரியுமா?

தளபதி விஜயின் மெர்சல் படம் உலகம் முழுவதும் மெகா ஹிட் சாதனையை படைத்ததால் அவருடைய மார்க்கெட் இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

தளபதி விஜயை வைத்து படத்தை தயாரிக்கவும் இயக்கவும் பலர் போட்டி போட்டு வருகின்றனர், இயக்குனர் அட்லீயும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமும் மெர்சல்-2 படத்தை தயாரிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதேபோல் காதலுக்கு மரியாதை படத்தை தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனமும் தன்னுடைய 100-வது படமாக தளபதி-63 படத்தை தயாரிக்க முயற்சி செய்து வருகிறது.

அதேபோல் இயக்குனர் மோகன் ராஜா மற்றும் தீரன் இயக்குனர் வினோத் ஆகியோரும் தளபதி-63 படத்தை இயக்கும் வாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் விஜயின் தேர்வு யாராக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போது முருகதாஸ் இயக்கும் தளபதி-62 படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனராகும் தனுஷ் - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
இந்த வருடம் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் வரிசை இதோ!
மெர்சல் நஷ்டம் என கூறியவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்.!
ஆளப்போறான் தமிழன் பாடல் பாடகருக்கு திருமணம் முடிந்தது- புகைப்படம் உள்ளே
சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் படமாகும் புனித தாமஸ் வரலாறு
விஜய் படத்தை தயாரிக்கும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்ட புதிய தகவல்
சூப்பர் ஸ்டார் விஜய், சர்ச்சையை ஏற்படுத்திய நிகழ்வு
சூப்பர்ஸ்டார் இடத்தை பிடித்த விஜய் – வேற லெவல்!
தேனாண்டாள் நிறுவனத்தின் நாடக போஸ்டரை மணிரத்னம் வெளியிட்டார்!
பூஜையுடன் தொடங்கிய சந்தானத்தின் அடுத்த படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions