சூப்பர் ஸ்டார் விஜய், சர்ச்சையை ஏற்படுத்திய நிகழ்வு

Bookmark and Share

சூப்பர் ஸ்டார் விஜய், சர்ச்சையை ஏற்படுத்திய நிகழ்வு

இந்திய சினிமாவை பொறுத்தவரை இதுவரை பல சூப்பர் ஸ்டார்கள் உருவாகிவிட்டனர். ஆனால், என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.

அவரே இன்னும் தன் சிம்மாசனத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் அமர்ந்து வருகிறார். அந்த இடத்திற்கு பல பேர் போட்டிப்போட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல திரையரங்கம் ஒன்று பைரவா படம் திரையிடுவதற்கு முன்பு ‘சூப்பர் ஸ்டார் விஜய்’ என்று ஒளிப்பரப்பியுள்ளது.

இவை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது, மேலும், விஜய்யே பல மேடைகளில் எனக்கு அந்த பட்டம் வேண்டாம் என்று மறுத்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions