சூப்பர்ஸ்டார் இடத்தை பிடித்த விஜய் – வேற லெவல்!

Bookmark and Share

சூப்பர்ஸ்டார் இடத்தை பிடித்த விஜய் – வேற லெவல்!

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்துக்கொண்டிருக்கிறது.

 படம் பொங்கலுக்கு உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. இதில் ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய தியேட்டரான பிரான்ஸில் உள்ள தி கிராண்ட் ரெக்ஸ் எனும் தியேட்டரில் இப்படம் திரையிடப்படுகிறது. இந்த தியேட்டர் ஒரே நேரத்தில் 2800 பேர் படம் பார்க்கும் வசதி கொண்டது. தமிழில் கபாலிக்கு பிறகு இந்த தியேட்டரில் திரையிடப்படும் படம் பைரவா என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்
படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி
தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்
பொய் தகவல்களை தடுக்க தீபிகா படுகோனே எடுக்கும் புதிய முயற்சி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions