விஜய் தவிர வேறு யார் இதை செய்தது? - பிரபல தயாரிப்பாளர் ஆவேச பேச்சு.!

Bookmark and Share

விஜய் தவிர வேறு யார் இதை செய்தது? - பிரபல தயாரிப்பாளர் ஆவேச பேச்சு.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய், இவர் எப்போதும் நட்டு பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் குரல் கொடுப்பவர்.

நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்ட ஏழை வீட்டு மாணவி அனிதாவின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியது மட்டுமில்லாமல் நிதியுதவியும் செய்திருந்தார்

தற்போது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சுரேஷ் காமாட்சி நடிகர்களில் சிலர் நான் இதை செய்தேன் அதை செய்தேன் என வாய் வார்த்தைகளில் மட்டும் கூறுகிறார்கள்.

 விஜய் மட்டும் தான் எதையும் சொல்லாமல் செய்து வருகிறார், அனிதாவின் குடும்பத்திற்கும் அவர் தான் உதவி செய்திருந்தார் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!
சுரேஷ் காமாட்சி.. அசத்திட்டே..! - இயக்குநர் இமயத்தின் பாராட்டு இது
மிக மிக அவசரம் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு வாழ்த்திய பாரதிராஜா!
'விஷால், மூன்று நாட்கள் வரை தாக்குப் பிடிக்கின்றவா புதுப் படங்கள்?' - சுரேஷ் காமாட்சி
ரஜினி முதல் விஷால் வரை முன்னணி நடிகர்களை வெளுத்து வாங்கிய சுரேஷ் காமாட்சி
'சிரிக்க விடலாமா'வைச் சிந்திக்க விடலாமாவாக்கிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!
"நடிகர் சங்கத்தில் பீட்டா உறுப்பினர்கள் வேண்டாம்... தமிழ் நடிகர் சங்கம்னு பேர மாத்தணும்!"
விஜய் 60-யில் இணைந்த மிரட்டும் வில்லன் RK சுரேஷ்!
தியேட்டர் கேன்டீன்களில் பாப்கார்ன் விலையைக் குறைங்கப்பா! – சுரேஷ் காமாட்சி ‘பொளேர்’!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions