சுந்தர் சி-யின் பிரம்மாண்ட படத்தில் இந்தியாவை கலக்க போவது யார்? விஜய்யா? சூர்யாவா?

Bookmark and Share

சுந்தர் சி-யின் பிரம்மாண்ட படத்தில் இந்தியாவை கலக்க போவது யார்?  விஜய்யா? சூர்யாவா?

இயக்குனர் சுந்தர் சி அடுத்ததாக பாகுபலி பாணியில் ஒரு பிரம்மாண்ட சரித்திர படத்தை இயக்கவுள்ளார். இன்னும் சொல்லப்போனால் இப்படத்தின் பட்ஜெட் பாகுபலி, 2.o-வை விட அதிகமாக இருக்குமாம்.

இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகவுள்ளது. எனவே இப்படம் இந்தியாவையே ஒரு கலக்கு கலக்கும் என சொல்லப்படுகிறது. இதுவரை நடிகர்கள் யாரும் தேர்வாகாத நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் விஜய் அல்லது சூர்யாவை ஹீரோவாக நடிக்கவைக்க படக்குழு திட்டமிட்டு வருகிறதாம். மேலும் இப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது இந்நிறுவனம் சார்பாக தயாராகும் 100-வது படமாகும்.

 


Post your comment





Related News
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
செக்கச்சிவந்த வானம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
என் வேலையை எளிதாக்கியது அவர்கள்தான் - பாடலாசிரியர் யுகபாரதி
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions