விஜயை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த சூர்யா, ஆனால்?

Bookmark and Share

விஜயை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த சூர்யா, ஆனால்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர் அஜித், விஜய், சூர்யா. இவர்கள் சாதனைகளை படைப்பதும் அதனை முறியடித்து புதிய சாதனை படைப்பதும் ரசிகர்கள் அனைவரும் அறிந்த விசியம் தான்.

தளபதி விஜயின் மெர்சல் படம் தான் தற்போது வரை முதலிடத்தில் இருந்து வருகிறது, அதே போல யூ ட்யூபில் ஆளப்போறான் தமிழன் ஆடியோ 41 மில்லியன் பார்வையாளர்களை பெற்று முதலிடத்தை பிடித்திருந்தது.

இந்த சாதனையை தற்போது சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சொடக்கு பாடல் முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளது. ஆனால் சில ஆயிரங்கள் வித்தியாசம் மட்டுமே உள்ளதால் மீண்டும் விஜயின் ஆளப்போறான் பாடல் முதலிடத்தை பிடிக்கவும் வாய்ப்புள்ளது.

சூர்யாவின் சொடக்கு பாடல் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து கொள்ளுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Post your comment





Related News
ஆளப்போறான் தமிழன் பாடல் பாடகருக்கு திருமணம் முடிந்தது- புகைப்படம் உள்ளே
பீப் சாங்கை தொடர்ந்து மீண்டும் ஒரு பாடலில் சிம்பு, அனிருத் - சூப்பர் தகவல் உள்ளே !
சிம்புவின் TrendSong எப்படி வந்திருக்கிறது தெரியுமா- சிம்புவே சொல்கிறார்
பைரவா எல்லா பாடல் வரிகளும் இதோ!
சிம்பு வாழ்கையில் இன்று மறக்கமுடியாத ஒருநாள் ஏன் தெரியுமா?
கோவை கோர்ட்டில் ஆஜராகுமாறு அனிருத்துக்கு மீண்டும் சம்மன்
பீப் பாடலை பாடியது ஏன்? சிம்பு விளக்கம்!
பீப்பாடல் விவகாரத்தில் என் மீது எந்த தவறும் இல்லை: சிம்பு பேட்டி
பீப்பாடல் விவகாரம்: விளக்கம் அளிக்க போலீசாரிடம் ஆஜரான சிம்பு!
சிம்பு மீது உள்ள வழக்கின் விசாரணைக்கு தடைவிதிக்க ஐகோர்ட்டு மறுப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions