விஜய்யை முந்திய சூர்யா!

Bookmark and Share

விஜய்யை முந்திய சூர்யா!

நடிகர் சூர்யா கடந்த ஆண்டு மார்ச் மாதம் சமூக வலைத்தளமான டிவிட்டரில் தன்னை இணைத்துக் கொண்டார். அன்றைய தேதியில் இருந்து தற்போதுவரை அவரை பின் தொடருபவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்துள்ளது.

ஆனால் விஜய்யின் டிவிட்டர் கணக்கை 6 லட்சம் பேர் மட்டுமே ஃபாலோ செய்கிறார்கள். இத்தனைக்கும் சூர்யாவுக்கு முன்பே விஜய் டிவிட்டரில் இணைந்துவிட்டார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

 


Post your comment

Related News
முன்னணி நடிகருக்கு ஜோடியாக முதன் முறையாக கீர்த்தி சுரேஷ்- யாருடன் தெரியுமா?
விஜயை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த சூர்யா, ஆனால்?
விஜய், சூர்யாவுக்கு வழி விட்ட தல அஜித் - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய விஸ்வாசம் அப்டேட்.!
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
விஜய், சூர்யாவின் பிரண்ட்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்கள் தான் - புகைப்படம் உள்ளே.!
அஜித், விஜய் ரசிகர்களை அதிர்ச்சியாக்க்கிய சூர்யா - என்னனு நீங்களே பாருங்க.!
மெர்சல் படத்தை முறியடித்து இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தில் சூர்யா படம்- சொடக்கு எபெக்ட்
ஒரே நாளில் மோத தயாராகும் அஜித், விஜய், சூர்யா - குஷியில் ரசிகர்கள்.!
2018-ல் ஒரே நாளில் மோதுகிறார்களா அஜித், விஜய், சூர்யா - செம தகவல்.!
ஒரே நாளை குறிவைத்த தலதளபதி, சூர்யா!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions