2018-ல் ஒரே நாளில் மோதுகிறார்களா அஜித், விஜய், சூர்யா - செம தகவல்.!

Bookmark and Share

2018-ல் ஒரே நாளில் மோதுகிறார்களா அஜித், விஜய், சூர்யா - செம தகவல்.!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் அஜித், விஜய் மற்றும் சூர்யா போன்றவர்கள். இவர்களின் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் மிக பெரிய வரவேற்பு கிடைக்கும்.

தற்போது இவர்களின் படங்கள் அடுத்த தீபாவளிக்கு ஒன்றாக மோதும் என கூறப்படுகிறது, கடந்த 2003-ம் ஆண்டு தீபாவளிக்கு அஜித்தின் ஆஞ்சனேயா, விஜய்யின் திருமலை, சூர்யாவின் பிதாமகன் என ஒரே நாளில் இறங்கி சாதனை படைத்தார்கள்.

அதே போல அடுத்த தீபாவளிக்கும் இவர்களின் படங்கள் ஒன்றாக வெளியாகி மோதுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. அடுத்தாக சூர்யா-36, தளபதி-62, தல-58 ஆகிய படங்கள் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions