போர்க்களமாக மாறிய நடிகர் சங்க தேர்தல்

Bookmark and Share

போர்க்களமாக மாறிய நடிகர் சங்க தேர்தல்

ஆரம்ப காலத்தில் நண்பர்களாக இருந்த பலர் காலப்போக்கில் பகையாளியாக மாறிவிடுகின்றனர். காரணம் அவர்களுக்கிடையே உருவாகும் தொழில் ரீதியான போட்டியே.

அதே போல் ஆரம்ப காலத்தில் விஜய்-சூர்யா நல்ல நண்பர்களாக இருந்தனர். ஒன்றாக நடிக்கவும் செய்தனர். ஆனால், காலப்போக்கில் சூர்யாவே, விஜய்யின் மார்க்கெட் இறங்குவதற்கு ஒரு காரணமாக அமைந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் முன்னணி நாளிதழ் ஒன்று நடிகர் சங்க பிரச்சனையில் சூர்யா விஷால் அணியினருக்கும், விஜய் சரத்குமார் அணியினருக்கும் மறைமுக ஆதரவு தருவதாக கூறியுள்ளனர்.

மேலும், விஜய்யின் படங்களை தொடர்ந்து பிரச்சனை வருவதிலும் சூர்யா தரப்பில் இருந்து சில பிரச்சனை தரப்படுகின்றது என அதில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அவர்கள் இன்றும் பொது மேடைகளில் தங்களை நல்ல நண்பர்களாக காட்டிக்கொள்ள, இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions