விஜய், சூர்யாவின் பிரண்ட்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்கள் தான் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

விஜய், சூர்யாவின் பிரண்ட்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்கள் தான் - புகைப்படம் உள்ளே.!

கடந்த 2001-ல் சித்திக் இயக்கத்தில் உருவாகி இருந்த பிரண்ட்ஸ் படத்தில் விஜயும் சூரியாவும் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தார்கள். இந்த பத்ம இன்றுவரை பலருக்கும் பிடித்த படமாக உள்ளது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக தேவயானியும் சூர்யாவுக்கு ஜோடியாக சீரியல் நடிகை ஒருவரும் நடித்திருந்தனர். ஆனால் முதலில் இந்த படத்தில் நடிக்க இருந்தது யார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

ஆம் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா அல்லது மீனாவும் சூர்யாவுக்கு ஜோடியாக சுப லட்சுமியும் தான் நடிக்க இருந்தார்களாம். ஆனால் பின்னர் சில பிரச்சனைகளால் அனைத்தும் தலைக்கீழாக மாறி போயுள்ளது.

இதனை மீனா கூட பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
முன்னணி நடிகருக்கு ஜோடியாக முதன் முறையாக கீர்த்தி சுரேஷ்- யாருடன் தெரியுமா?
விஜயை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த சூர்யா, ஆனால்?
விஜய், சூர்யாவுக்கு வழி விட்ட தல அஜித் - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய விஸ்வாசம் அப்டேட்.!
விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது? - வெளிவந்தது சூப்பர் தகவல்.!
அஜித், விஜய் ரசிகர்களை அதிர்ச்சியாக்க்கிய சூர்யா - என்னனு நீங்களே பாருங்க.!
மெர்சல் படத்தை முறியடித்து இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தில் சூர்யா படம்- சொடக்கு எபெக்ட்
ஒரே நாளில் மோத தயாராகும் அஜித், விஜய், சூர்யா - குஷியில் ரசிகர்கள்.!
2018-ல் ஒரே நாளில் மோதுகிறார்களா அஜித், விஜய், சூர்யா - செம தகவல்.!
ஒரே நாளை குறிவைத்த தலதளபதி, சூர்யா!
முன்னணி நடிகர்களுக்கு மிக பெரிய தோல்வியை கொடுத்த படங்களின் லிஸ்ட் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions