மாற்றுத்திறனாளி விஜய் ரசிகரின் வேண்டுகோளை ஏற்ற சூர்யா

Bookmark and Share

மாற்றுத்திறனாளி விஜய் ரசிகரின் வேண்டுகோளை ஏற்ற சூர்யா

எஸ்3 படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக கேரளா சென்ற இடத்தில் மாற்றுத்திறனாளியான விஜய் ரசிகர் ஒருவர் சூர்யாவிடம் அன்பளிப்பு ஒன்றை அளித்து விஜய்யிடம் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாஸன் உள்ளிட்டோர் நடித்துள்ள எஸ்3 படத்தின் பெயர் சி3 என்று மாற்றப்பட்டுள்ளது. படம் வரும் 26ம் தேதி ரிலீஸாக உள்ளது.இந்நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் சூர்யா கலந்து கொண்டு வருகிறார்.

அவர் தனது படத்தை விளம்பரப்படுத்த கேரளாவுக்கு சென்றார். அங்கு மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் சூர்யாவிடம் வந்து, அண்ணா நான் விஜய் ரசிகர். இந்த அன்பளிப்பை எங்கள் தளபதியிடம் கொடுத்துவிடுகிறீர்களா என்று கேட்க சூர்யாவும் சம்மதித்தார்.சூர்யா விஜய் ரசிகரிடம் அன்போடு பேசியது தளபதி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.


Post your comment





Related News
விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை! ரசிகர்கள் செம கொண்டாட்டம்
மீண்டும் ஒரேநாளில் ரிலீஸாகும் விஜய், சூர்யா படங்கள்?
விஜய், சூர்யா,ஆர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் தனித்தனி குணாதிசயங்களில் தன்னை கவர்ந்தார்கள் : ஹன்சிகா
1980-90-களின் நட்சத்திரங்கள் நல்லதுகளை செய்வார்களா.?!
விஜய், சூர்யாவைத் தொடர்ந்து விஷாலும்!
அஜீத்தின் ஓப்பனிங் பாடலில் இந்தி வார்த்தைகள்!
பிசியாக இருக்கும்போதே சினிமாவை விட்டு விலக சமந்தா விருப்பம்
ஏஆர் முருகதாஸைச் சந்தித்த அஜீத், விஜய், சூர்யா!
விஜய், அஜீத், சூர்யாவுடன் ஜோடி சேர துடிக்கும் ஹன்சிகா!
இப்போதைக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை! மீண்டும் தெளிவுபடுத்தும் த்ரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions