விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை! ரசிகர்கள் செம கொண்டாட்டம்

Bookmark and Share

விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை! ரசிகர்கள் செம கொண்டாட்டம்

ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் எதிர்பார்த்த விஜய் 62 படத்தின் தலைப்பு வெளியாகிவிட்டது. சர்க்கார் என FIRST LOOK போஸ்டரும் வந்துவிட்டது. இதனை பார்த்ததும் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். விஜய் பிறந்தநாளுக்காக இது ஸ்பெஷலாக வெளியிடப்பட்டுள்ளது. ட்விட்டரில் இதற்காக ரசிகர்கள் ஸ்பெஷல் டேக்குகளை உருவாக்கி ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

இந்த சாதனைக்கு நடுவே தற்போது சூர்யா செய்த சாதனை ரசிகர்களை செம கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த முறை அவரது நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியானது. இதில் சொடக்கு பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது Youtube ல் 50 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதனை சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.


Post your comment





Related News
மாற்றுத்திறனாளி விஜய் ரசிகரின் வேண்டுகோளை ஏற்ற சூர்யா
மீண்டும் ஒரேநாளில் ரிலீஸாகும் விஜய், சூர்யா படங்கள்?
விஜய், சூர்யா,ஆர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் தனித்தனி குணாதிசயங்களில் தன்னை கவர்ந்தார்கள் : ஹன்சிகா
1980-90-களின் நட்சத்திரங்கள் நல்லதுகளை செய்வார்களா.?!
விஜய், சூர்யாவைத் தொடர்ந்து விஷாலும்!
அஜீத்தின் ஓப்பனிங் பாடலில் இந்தி வார்த்தைகள்!
பிசியாக இருக்கும்போதே சினிமாவை விட்டு விலக சமந்தா விருப்பம்
ஏஆர் முருகதாஸைச் சந்தித்த அஜீத், விஜய், சூர்யா!
விஜய், அஜீத், சூர்யாவுடன் ஜோடி சேர துடிக்கும் ஹன்சிகா!
இப்போதைக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை! மீண்டும் தெளிவுபடுத்தும் த்ரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions