மீண்டும் ஒரேநாளில் ரிலீஸாகும் விஜய், சூர்யா படங்கள்?

Bookmark and Share

மீண்டும் ஒரேநாளில் ரிலீஸாகும் விஜய், சூர்யா படங்கள்?

2016 தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தெறி, சூர்யாவின் 24 மற்றும் ரஜினியின் கபாலியும் அடக்கம்.

ஆனால் கபாலி படத்தை காட்டிலும் தெறி மற்றும் 24 படங்களின் பணிகள் விரைவில் முடிந்துவிடும் என்பதால் இந்த இரண்டு படங்கள் மட்டுமே தமிழ் புத்தாண்டில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதற்குமுன் விஜய் – சூர்யா நடித்த படங்கள் ( அழகிய தமிழ்மகன் – வேல், வேலாயுதம் – ஏழாம் அறிவு ) இரண்டுமுறை ஒரேநாளில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விஜய் 62 சாதனைக்கு நடுவே சூர்யா செய்த சாதனை! ரசிகர்கள் செம கொண்டாட்டம்
மாற்றுத்திறனாளி விஜய் ரசிகரின் வேண்டுகோளை ஏற்ற சூர்யா
விஜய், சூர்யா,ஆர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் தனித்தனி குணாதிசயங்களில் தன்னை கவர்ந்தார்கள் : ஹன்சிகா
1980-90-களின் நட்சத்திரங்கள் நல்லதுகளை செய்வார்களா.?!
விஜய், சூர்யாவைத் தொடர்ந்து விஷாலும்!
அஜீத்தின் ஓப்பனிங் பாடலில் இந்தி வார்த்தைகள்!
பிசியாக இருக்கும்போதே சினிமாவை விட்டு விலக சமந்தா விருப்பம்
ஏஆர் முருகதாஸைச் சந்தித்த அஜீத், விஜய், சூர்யா!
விஜய், அஜீத், சூர்யாவுடன் ஜோடி சேர துடிக்கும் ஹன்சிகா!
இப்போதைக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை! மீண்டும் தெளிவுபடுத்தும் த்ரிஷா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions