இவரது இயக்கத்தில் நடிக்க விஜய்யே ஆசைப்பட்டாரா?

Bookmark and Share

இவரது இயக்கத்தில் நடிக்க விஜய்யே ஆசைப்பட்டாரா?

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் சுசீந்திரன். இவரது பாண்டிய நாடு படத்தை பார்த்துவிட்டு ‘இளையதளபதி’ விஜய்யே இவரது இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டாராம்.இவரும் விஜய்க்காக ஒரு கதையை தயார் செய்திருக்கிறார்.

ஆனால் கதையைக் கேட்க விஜய் இன்னும் இவரை அழைக்கவில்லையாம். இவரது இயக்கத்தில் விஷ்ணு நடித்திருக்கும் மாவீரன் கிட்டு திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

 


Post your comment





Related News
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்?
விளையாட தயாரான விஜய் - பூஜையுடன் துவங்கியது விஜய் 63 படப்பிடிப்பு
விஜய் படத்தில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்?
கே.ஜி.எஃப் படக்குழுவை பாராட்டிய விஜய்
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions