தெலுங்கு ரசிகர்களையும் தெறிக்க விட வைத்த தளபதி விஜய் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Bookmark and Share

தெலுங்கு ரசிகர்களையும் தெறிக்க விட வைத்த தளபதி விஜய் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருகிறார், இவருடைய படங்களுக்கு எப்போதும் ரசிகர்களிடையே பிரம்மாண்ட வரவேற்பு உண்டு, இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

தளபதி விஜய் திரையுலகில் காலடி எடுத்து வைத்து தற்போது 25-வது வருடத்தை எட்டியுள்ளார், இதனால் இணையத்தளங்களில் விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம் அதிகமாகி உள்ளது.

இதற்காக #25YEARSOFVIJAYISM, 25YRS OF SAMRAT VIJAY என பல டேக்குகளை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்டம் தமிழ் ரசிகர்களை தாண்டி தெலுங்கு ரசிகர்களையும் ஈர்த்து தெறிக்க விட வைத்துள்ளது.

 தெலுங்கில் பிரபல நடிகரான பவன் கல்யாண் , ராம் சரண், பிரபாஸ் ஆகியோரின் ரசிகர்களும் தளபதி விஜய்க்கு வாழ்த்துகளை கூறி தெறிக்கவிட்டு வருகின்றனர்.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions