விஜய்க்கு கிடைத்த பெரும் வெற்றி! உற்சாகத்தில் ரசிகர்கள்

Bookmark and Share

விஜய்க்கு கிடைத்த பெரும் வெற்றி! உற்சாகத்தில் ரசிகர்கள்

விஜய் மீது நீண்டநாளாக அரசியல் வட்டார பார்வை இருக்கிறது என்று சொல்லலாம். அவரின் படங்களுக்கு சர்ச்சை எழுப்பவது என்பது சகஜமான ஒன்றாகிவிட்டது. அவரும் பொறுமையாக இருந்து அதை எதிர்கொண்டு வருகிறார்.

அவரின் படங்கள் பல வெற்றி பெற்றிருப்பதன் பின்னணியில் சில அதிர்ச்சியளிக்கும் பக்கங்களும் உண்டு. அதில் ஒன்று தலைவா. Time To Lead என்ற ஒரு வசனத்திற்காக இப்படம் வெளியாவதே கேள்விக்குறியாக இருந்தது.

பின் பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு படம் வெளியானது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வந்த இப்படம் 2013 ஆகஸ்ட் 09 ம் வெளியானது. அமலா பால் ஜோடியாக நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

தற்போது இதன் 5 ம் வருட கொண்டாட்டத்தை இப்போதே தொடங்கிவிட்டார்கள் ரசிகர்கள். மதுரையில் இதற்காக அவர்கள் பேனர் வைத்துள்ளார்களாம்.


Post your comment





Related News
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்
சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் - காமெடி நடிகர் கருணாகரன் புகார்
சர்கார் டீசர் சாதனை படைக்க ரசிகர்கள் போடும் திட்டம்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன் - சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions