விஜய் அநியாயத்துக்கு நல்லவருங்க.... பிரபல தொகுப்பாளினி நெகிழ்ச்சி

Bookmark and Share

விஜய் அநியாயத்துக்கு நல்லவருங்க.... பிரபல தொகுப்பாளினி நெகிழ்ச்சி

தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் இளையதளபதி நடிகர் விஜய்.

இவருக்கான ரசிகர்களின் எண்ணிக்கையை பற்றி சொல்லித்தெரியவேண்டியதில்லை. அதேபோல பிரபலங்கள் பலரும் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். இவரின் எளிமையைப்பற்றி தொடர்ந்து கூறி வருகின்றனர்.

அந்தவகையில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் ரம்யா. இவர் விஜய்யுடன் பழகிய அனுபவத்தை பற்றி கூறினார்.

மிகவும் எளிமையாக இருப்பார். அவர் வீட்டிற்கு சென்றால் வரவேற்பதில் தொடங்கி காரில் ஏறுவதை வரை நம்மை பெரிய ஆள் போல பீல் பண்ண வைப்பார்.

போலியாக இல்லாமல் நேர்மையாக நடந்து கொள்வார். நம்முடைய கருத்தை ஏற்றுக்கொள்வார். அவரின் ஒரு படம் அவ்வளவு ரசிக்கும்படியாக இல்லை என்று நேரடியாக சொன்னால் கூட அந்த விமர்சனத்தை சாதாரணமாக அதை ஏற்றுக்கொள்வார்.

அந்த இடத்துக்கு நான் சென்றால் கூட இப்படி இருப்பேனா என்று தெரியவில்லை. அநியாயத்திற்கு நல்லவர் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


Post your comment





Related News
இணையத்தில் தெறிக்க விட்டு கொண்டாடும் தளபதியன்ஸ் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
மெர்சல் ஷேர் மட்டும் இத்தனை கோடிகளா? அதிர்ந்த தென்னிந்திய சினிமா
மெர்சல் எந்தெந்த இடத்தில் எத்தனை கோடி வசூலித்துள்ளது - முழு விவரம்
கர்நாடகாவில் மோதல்: `மெர்சல்' படம் திரையிடுவது நிறுத்தம்
டிரைலர் இல்லாமல் வருகிறான் மெர்சல் அரசன்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருகை தரும் தளபதி விஜய் - எப்போ? எதற்கு தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions